
தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது
மழை இன்னமும் நின்ற பாடில்லை
உனது கோபங்களை  நான் ஏற்றுக்கொள்கிறேன்
அந்த உரையாடல்கள் பொய்யாகவே இருக்கட்டும்
உன்  ஸ்பரிசம் 
உன் தீண்டல்
உன் காதல்
இனி யாவும் ,இந்த நொடியில்  மாய்ந்துவிடட்டும்
கருப்பு வெள்ளையாக 
சாலையில் வானவில்  ஊர்ந்துக்கொண்டிருக்கிறது.
                                                                                                          -துரோணா
 
 
2 comments:
தூதொடு வந்த மழை..
நன்றி....
Post a Comment