துரோணா
Tuesday, February 21, 2012
அன்பும் வெறுப்பும்
அளவுகோல்கள்
கழுத்தை நெறிக்கும் காலமிது
கொஞ்சம் உங்கள் பிடியை
தளர்த்திக் கொள்ளுங்கள்
நான் நிறைய அன்புசெய்ய வேண்டும்
அளவுகோல்களில்லாத பருவத்தின்
முட்புதர் சரிவிது
கொஞ்சம் என்னை அறையில் தள்ளி
வெளியே தாழ்பாளிடுங்கள்
நான் ரொம்பவே வெறுத்துப் போய்விட்டேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)