நம் நினைவுகள்
-துரோணா
பயணித்த காடுகள் யாவற்றிலும்
ஒரு தீராத வெளிச்சம் இருந்தது
ஒரு எரிமலை திரவம் போல்
அது ,மெல்ல அசைந்து
பின் கரைந்து , காற்றினில்
நகரும் மழையின் சாரலில்
தன் வெப்பத்தினை பரப்பிய வேளையில்
நான் உன்னிடம் ஒரு உண்மையை
அது ,மெல்ல அசைந்து
பின் கரைந்து , காற்றினில்
நகரும் மழையின் சாரலில்
தன் வெப்பத்தினை பரப்பிய வேளையில்
நான் உன்னிடம் ஒரு உண்மையை
சொல்லியிருக்க வேண்டும்
........அது முடிவற்ற இரவின் காலம்
........அது முடிவற்ற இரவின் காலம்
1 comment:
மிகவும் அருமை நண்பா
Post a Comment